விழி
கலைந்து போன கானாக்களை கூட
கோர்த்தெடுத்து;
வர்ணம் தீட்டி;
வர்ணனை மீட்டி;
மணமாலைகள்
செய்ததிடுவேன்
மானே உன்
பொன் மீன் விழியிலிருந்து; சிறு
விண் மீன் ஒளி நூல்
கிடைத்தால்...!