ஒரு தலை காதலன்

உனது பார்வையின் .....
அர்த்தத்தை ...........
உணர முடியாமல் தவிக்கும் ...
ஒரு தலை காதலன் நான் ???????

எழுதியவர் : மணிகண்டன் (6-Nov-13, 11:49 am)
பார்வை : 166

மேலே