சதிகாரி

=================
உன் கை பட்டு
விலையேறி போனது
அங்காடி காய்கறிகள்
அது தெரியாமல்
புலம்புகிறது
இன்றைய
அரசியல்
==========

எழுதியவர் : velu (18-Jan-11, 8:53 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 416

மேலே