உன் நினைவு

கனவு அருந்தும்
இரவுகளை தொலைத்திருந்தாலும் ,
உன் நினைவுகளை
அருந்த ,
ஒரு நாளும்
இரவுகளை தொலைத்ததில்லை........!

எழுதியவர் : பூவிழி (18-Jan-11, 8:59 pm)
சேர்த்தது : poovizhi
Tanglish : un ninaivu
பார்வை : 447

மேலே