காதல்

இப்போது இமைகள் மூடிநான்
தூங்குவதில்லை...!
என் விழிகளிற்குள் குடியிருக்கும்
உன் வீம்பத்திற்கு
வியர்க்குமென்பதால்...!

எழுதியவர் : புஸ்பராசன் (8-Nov-13, 11:53 am)
சேர்த்தது : புஸ்பராசன்
பார்வை : 79

மேலே