என் கோபம்


எங்கே போகிறது எனக்கு தெரியாமல் என் கோபம்

அலைபேசியில் உன் குரலை கேட்டவுடன்

மீண்டும் துரத்துகிறது - என் கோபம்

நீ பேசி முடித்து துண்டித்தவுடன்

எழுதியவர் : rudhran (19-Jan-11, 11:35 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 414

மேலே