உன் அழைப்புக்காக


அழைக்காத அலைபேசியை - எடுதுபார்த்து

ஆயிரம் முறை ஏமாந்தாலும்

மீண்டும் எமாரவாய் துடிக்கிறது மனம்

உன் அழைப்புக்காக

எழுதியவர் : rudhran (19-Jan-11, 11:33 am)
பார்வை : 372

மேலே