சங்கு
இயற்கையை நீ ரசிக்கிறாய் என்பதற்காக எழுதினேன் உன் பெயரை சங்கில், அதனாலோ என்னவோ தெரியவில்லை ஊதப்பட்டது நம் காதலுக்கு சங்கு....