இராமச்சந்திரன் செ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராமச்சந்திரன் செ
இடம்:  தகடூர்
பிறந்த தேதி :  24-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Nov-2013
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  10

என்னைப் பற்றி...

எழுத்தில் நானொரு விதை என்னை தங்களின் ஆதரவு என்னும் உரமிட்டு விருட்சமாக மாற்றுங்கள் தோழர்களே.........

என் படைப்புகள்
இராமச்சந்திரன் செ செய்திகள்
காதலாரா அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2014 1:27 am

பொய்க்காத பருவ மழையின்
மண் மீதான மயக்கத்தால்
யாரோ ஒரு மன்னவனின் மனம் குளிர
வரப்பு வழக்கம் போல் அமைய
பத்திரமாய் பயிரிடபட்டோம்
நீயொரு தோட்டத்தில்
நானொரு தோட்டத்தில் ..!!

உன் வேர் நனைத்து
விரைந்து வரும் நீரில்
நான் நனைந்தேன் ..!!

உன்னிதழ் குவி மொட்டினை
தூர பார்வையில் உற்று பார்த்தேன் ..!

இதழ் விரித்து
மலரான மறுகணமே
கிட்ட பார்வையால் தொட்டு பார்த்தேன் ..!!

நீ பூத்த போது - என்
புன்னகையில் புது ஏக்கம் - பின்
காற்றிலும் காதல் தேக்கம் .!!

இதோ வழுக்கும்
வாழைத் தண்டில்
தடுமாறாமல் நின்று
காற்றில் கவி தூவி
காதல் செய்த பாவி - நான் ..!!

தேன்
சொட்டும

மேலும்

வரவிலும் ரசனையிலும் மிக மகிழ்ச்சி அண்ணே 25-Jul-2014 6:29 pm
காதல் கவி சூப்பர் ராஜ் 25-Jul-2014 6:23 pm
மிக்கநலம் ஐயா...! தாங்கள் நலமா.? அடிக்கடி வர இயலவில்லை. 25-Jul-2014 1:34 pm
உங்களின் தொடர் வருகையில் மிக மகிழ்ச்சி கார்த்திகா... 25-Jul-2014 10:30 am
இராமச்சந்திரன் செ - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2014 1:14 am

உன் நெஞ்சத்தின் நேர்த்தியை
நிமிடம் எல்லாம் நினைத்து பார்

வாசல் மட்டும் வாழ்க்கையில்லை
வந்து பார் !
பூமி பந்து போதாது !!
பறந்து பார் !
வானம் உனை விடாது !!

வேலையில்லை என்பவனே
இல்லை என்பதே வாழ்க்கையா !
இப்படியே இருந்தால்
இல்லாமல் போகுமே
இதமான வாழ்க்கை!

நின்று கொண்டே
நிம்மதி கேட்டால்
நிச்சயம் கிடைக்காது !

இதோ
இடம் இருக்குது !
இதயம்
இன்னும் அடிப்பட !!


புயலை போல் - தொடங்கு
உன் செயலை !!

துரத்திய தோல்வியெல்லாம்
பார்வை பட்டு
பயந்து போக !!

சுலபம் என சொல்லி
முயற்சி மட்டும் பிடித்து பார் !!
தோல்வி பல தொட்ட - உனை
வெற்றி மட்டும் தேடும் பார் !!

மேலும்

பதிவு செய்வதே பகிர்ந்து கொள்ள தான் தோழரே .. தங்கள் வரவிலும் பகிர்விலும் மிக மகிழ்ச்சி ... 22-Jul-2014 9:58 am
அருமையான பதிவு தோழரே மன்னிக்கவும் தங்களின் அனுமதியின்றி பகிர்வதற்கு. 21-Jul-2014 8:36 am
இந்த வரிகள் மட்டும் அல்ல எல்லா வரிகளும் என்னக்கும் தான் தம்பி ... 21-Feb-2014 5:28 pm
புயலை போல் - தொடங்கு உன் செயலை !! இவரிகள் உனக்கும் பொருந்தும் அண்ணா 21-Feb-2014 4:57 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) sharmi karthick மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2014 1:14 am

உன் நெஞ்சத்தின் நேர்த்தியை
நிமிடம் எல்லாம் நினைத்து பார்

வாசல் மட்டும் வாழ்க்கையில்லை
வந்து பார் !
பூமி பந்து போதாது !!
பறந்து பார் !
வானம் உனை விடாது !!

வேலையில்லை என்பவனே
இல்லை என்பதே வாழ்க்கையா !
இப்படியே இருந்தால்
இல்லாமல் போகுமே
இதமான வாழ்க்கை!

நின்று கொண்டே
நிம்மதி கேட்டால்
நிச்சயம் கிடைக்காது !

இதோ
இடம் இருக்குது !
இதயம்
இன்னும் அடிப்பட !!


புயலை போல் - தொடங்கு
உன் செயலை !!

துரத்திய தோல்வியெல்லாம்
பார்வை பட்டு
பயந்து போக !!

சுலபம் என சொல்லி
முயற்சி மட்டும் பிடித்து பார் !!
தோல்வி பல தொட்ட - உனை
வெற்றி மட்டும் தேடும் பார் !!

மேலும்

பதிவு செய்வதே பகிர்ந்து கொள்ள தான் தோழரே .. தங்கள் வரவிலும் பகிர்விலும் மிக மகிழ்ச்சி ... 22-Jul-2014 9:58 am
அருமையான பதிவு தோழரே மன்னிக்கவும் தங்களின் அனுமதியின்றி பகிர்வதற்கு. 21-Jul-2014 8:36 am
இந்த வரிகள் மட்டும் அல்ல எல்லா வரிகளும் என்னக்கும் தான் தம்பி ... 21-Feb-2014 5:28 pm
புயலை போல் - தொடங்கு உன் செயலை !! இவரிகள் உனக்கும் பொருந்தும் அண்ணா 21-Feb-2014 4:57 pm
சஹானா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2014 8:14 am

என்னோட நிஜ முகத்தைக் காட்டினா
எல்லோரும் பயந்து ஒடுராங்கப்பா!
என்னடா மனித வாழ்க்கை......?
எஞ்சியிருக்கும் மனித வாழ்வில்
மிஞ்சியிருப்பது இந்த
மண்டையோடு மட்டுமே!
நான் இந்த மண்ணில்
வாழ்ந்ததற்கான
கடைசி அடையாளம்......!

மேலும்

இந்த பூவை பார்த்ததுல அந்த பூவை மறந்துட்டேன்....! ஹா ஹா ஹா 22-Jul-2014 10:03 pm
எண்ணம் பகுதில "பூக்களோடு ஒரு கைகுலுக்கல்" பாரு மச்சி 21-Jul-2014 11:38 pm
மச்சி..... உங்க மண்டை ஓட்டை பார்க்க எவ்வளவு பேரு பாருங்க..... என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.... மண்டை ஓட்டுக்கே இவ்வளவு மதிப்புன்னா...... உங்க முகத்தை கொஞ்சம் காட்டுனா........... எப்படியிருக்கும்.....? ஹா ஹா ஹா 21-Jul-2014 10:05 pm
யாரு? 21-Jul-2014 8:06 pm
இராமச்சந்திரன் செ - சீர்காழி சபாபதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2014 12:26 am

பாலியல் வெறிசெயல்கள், வன்முறை திருட்டுகள் தொடர காரணம் என்ன?
உயிரை அழித்து, பணம், நகை கொள்ளையடிக்க அவர்களை எது தூண்டுகிறது?
8,10 வயது சிறுவர்களைக்கூட காமவெறியில் அழிக்க என்ன காரணம்?
சில மிருகன்கள் ஏன் அவ்வாறு செய்கின்றன?
--
(உணர்வை ஒரு நிமிடம் தள்ளிவைத்துவிட்டு, சரியான பதில் யோசியுங்கள்)

மேலும்

தவறுகள் நடக்கும்படி வாய்ப்புகளையும் வழங்குகிறீர் பிறகு விமர்சனமும் செய்வது எமக்கு விளங்கவில்லை. 20-Jul-2014 11:56 pm
பதில் அருமை ., இது மக்களிடம் சேர வேண்டும் தோழரே 20-Jul-2014 11:13 pm
உன்னையும், உன்னால் பிறரையும் தீயவழியில் நடத்தாத செயலே கற்பு! 20-Jul-2014 12:22 pm
சமூக மாற்றம் வரலாம் 20-Jul-2014 11:57 am
இராமச்சந்திரன் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 9:51 pm

thannampikkai ennum URRu unnil irukkumvarai veRRi ennum kadal vaRRaathu

மேலும்

இராமச்சந்திரன் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2013 11:47 am

காதல் தோல்வியென்று வருந்தவில்லை நான் ஏனெனில் காதல் தோல்வியிலும் வாழ்கிறது தமிழ் என்னில் கவிதைகளாக..................!!!!!!!!!!!!!!!!!!




-செ.இராமச்சந்திரன்

மேலும்

நன்று! 06-Dec-2013 5:54 am
இராமச்சந்திரன் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 3:40 pm

மழை காலத்தில் தோன்றும் வானவில்லின் வர்ணஜாலமாய் அவளின் நினைவுகள் என்னில்

மேலும்

தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை, ஒவ்வொரு வர்ணத்திற்கும் ஒரு பொருள் உண்டு.... 25-Nov-2013 10:25 pm
ஏழு ஜென்மம் சரி இதென்ன ஏழு நிறங்கள் 24-Nov-2013 10:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
ஸ்ரீராம் கிருஷ்ணன்

ஸ்ரீராம் கிருஷ்ணன்

செங்கல்பட்டு
user photo

முருகன்

சேலம்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (14)

Santha kumar

Santha kumar

சேலம்
ஸ்ரீராம் கிருஷ்ணன்

ஸ்ரீராம் கிருஷ்ணன்

செங்கல்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
Santha kumar

Santha kumar

சேலம்
மேலே