தோல்வியும் சுகம்தான்

காதல் தோல்வியென்று வருந்தவில்லை நான் ஏனெனில் காதல் தோல்வியிலும் வாழ்கிறது தமிழ் என்னில் கவிதைகளாக..................!!!!!!!!!!!!!!!!!!




-செ.இராமச்சந்திரன்

எழுதியவர் : (4-Dec-13, 11:47 am)
பார்வை : 116

மேலே