இராமச்சந்திரன் செ- கருத்துகள்
இராமச்சந்திரன் செ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
அருமையான காலை பொழுதில் மனதை வருடும் காதல் காப்பியம்
அருமையான பதிவு தோழரே மன்னிக்கவும் தங்களின் அனுமதியின்றி பகிர்வதற்கு.
சரியாக வாழ்ந்தால் மண்டையோடு மறைந்தாலும் மறையாது நின் புகழ்.
தவறுகள் நடக்கும்படி வாய்ப்புகளையும் வழங்குகிறீர் பிறகு விமர்சனமும் செய்வது எமக்கு விளங்கவில்லை.
அருமையான படைப்பு நானும் உணர்ந்தேன் இன்று சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு.
சரியான இலக்கணம் இல்லாத ஆங்கிலம் இன்று உலக பொதுமொழி காரணம் அவர்களின் மொழிப்பற்றும் ஒற்றுமையும்...
காதலை அறியா எம்மையும் காதலிக்க வைக்கிறது தங்களின் வரிகள்......
காதலர் தின சிறப்பு வெளியீடு அருமை ,தோழரே.....
கலக்கிட்டிங்க கார்த்திக் ஆனா காதலில் அனுபவம் இல்லை எனக்கு.
நல் மகனே நானுனக்கு,
நவிலுகிறேன் நற்செய்தியொன்று,
மடிசுமந்தோள் நானில்லையெனினும்,
மனதிலுன்னை சுமந்திடுவேன், ithu emakkuthaanE annaiye....
அப்படியே நான் எழுத வேண்டிய கவிதையை தாங்கள் எழுதியுள்ளீர் அன்னையே......
அருமையாக உள்ளது அன்னையே.........
நிகழ்கால உண்மையை படம்பிடித்து காட்டுகிறது தங்களின் வரிகள்........
Arumaiyaaga uLLathu sariyaana samayaththil sariyaana pathivu...
அருமையான படைப்பு தோழரே ...
அருமை
வீழ்வது யாராக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் அன்னையே,, இதனால் தங்களின் கவி உலகறிகிறது, என் தமிழ் வளர்கிறது, உலகறிகிறது சிங்களத்தின் இழிவை.....
அன்னையே தாங்கள் தவறாக எண்ணிவிட்டீர் போலும் நான் கூறிய விதை தமிழீழம் என்ற புரட்சி......
விதைத்தவர்கள் உறங்களாம் ஆனால் விதைகள் உறங்காது....
அருமையான படைப்பு அன்னையே..........