ரணம்

வார்த்தை வலைகளை -நீ
வீசினாலும் .......
உன்னை காயபடுதாமல்
நகர நினைக்கும்
ஒவ்வொரு
நிமிடங்களிலும்
நான் ,
என்னையே
காயப்படுதிக்கொள்கிறேன்.

எழுதியவர் : மா லட்சுமி பாலா (13-Nov-13, 11:31 am)
Tanglish : vali
பார்வை : 98

மேலே