சுவர்க்கம்

யாரிடமும் நான் அறிந்ததில்லை..
யாரிடமும் நான் உணர்ந்ததில்லை
உன்னிடம் மட்டுமே உணர்ந்தே
பெண் மடி சுவர்கமென்று...!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:22 pm)
Tanglish : sorkam
பார்வை : 57

மேலே