விடை தெரியவில்லை

எப்படி யோசித்தாலும்
விடை தெரியவில்லை..!
தப்பானது எது..?
எனது கணக்கா..?
அவளது காதலா..?

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:51 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
பார்வை : 68

மேலே