இறப்பில்லை

உன்னை நான் நினைப்பதால்
உனக்கு ஆயுள் கூடுமென்றால்
உனக்கு இறப்பே இல்லையடி..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:46 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
பார்வை : 47

மேலே