நட்பின் உயிர்

காதல் நட்ப்பை பிரிக்க
முயற்சி செய்யும்..!
ஆனால் நட்பு
அந்த காதல் சேர
தன் உயிரையே தரும்.!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:54 pm)
Tanglish : natpin uyir
பார்வை : 65

மேலே