குப்பை தொட்டியில் இருந்த ஒரு சிசுவின் முனகல்

குப்பை நிகர்
காமத்தை
வீச முடியாமல்

குழந்தை எனை
வீசி விட்டார்கள் ....

எழுதியவர் : கிருபா கணேஷ் நங்கநல்லூர் (18-Nov-13, 11:53 pm)
பார்வை : 158

மேலே