வாடிய மலரும் வாடிய என் முகமும் 555
அழகே...
பூத்து குலுங்கும்
மலர்களை விட...
வாடி விழுந்த
மலர்களையே...
நான் அதிகம்
ரசிகிறேனடி...
உன் இதயத்தில்
இருந்து விழுந்த நானும்...
வாடிய மலரும்
ஓன்றுதானடி...
பெண்ணே...
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த பூக்களையே...
தேடி தேடி
சேகரிக்கிறேன் நான்...
வாடிய மலரும்
வாடிய என் முகமும்.....