வலி

விழியோரமாய் மலர்ந்த
நீர்த்துளிகள் ஒவ்வொன்றையும்
கவிதையாக்கிய என்னுயிரே !
என் கவிதையின் வரிகள்
ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கிறதடி
உன் பிரிவின் வலிகள் ஈரமாய் ...

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 7:59 pm)
Tanglish : vali
பார்வை : 162

மேலே