காதல் நினைவுக்கு

நிஜத்தில்
காதலிக்காத நீ
கனவில் காதலிப்பாய்
என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன்
கனவிலும் நீ
காதலிக்கவில்லை
இரவேது ..?
பகலேது ..?
காதல் நினைவுக்கு ...?

எழுதியவர் : கே இனியவன் (21-Nov-13, 12:19 pm)
பார்வை : 68

மேலே