தோழா

எழுந்து வா தோழா... விரைந்து வா தோழா...
உறவுகளை துறந்து வா தோழா..
நமையன்றி யாரும் உண்டோ...
இவ்வுலகில் சரித்திரம் படைக்க...
உனையன்றி யாருமில்லை...
இவ்வுலகின் தலைச்சொல் மாற்ற....

எழுதியவர் : Sandibeula (21-Nov-13, 9:18 pm)
சேர்த்தது : சந்தோஷ் கண்ணன்.ஆ
Tanglish : thozhaa
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே