நீரோடை

அந்தி மாலை வேளையிலே
ஆளை மயக்கும் தருணத்திலே
இயற்கை அன்னை சிரிக்கின்றாள்
" ஈரமான ஓடைநீராய்"

எழுதியவர் : priyarajavel (21-Nov-13, 8:46 pm)
பார்வை : 94

மேலே