காதலென்னும் சோலையினில்1
கதை சுருக்கம்:
கவிதா ஒரு கிராமத்து பெண் . ஏழை வீட் டு பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுடைய தோழிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கவிதாவை அழைக்கிறாள்.கவிதாவும் செல்கிறாள். அங்கு தோழியின் உறவுக்காரப்பையன் ராஜா என்பவனுடன் பழக்கம் ஏற்படுகிறது.இருவரும் நட்புடன் பழகி இறுதியில் காதல் வயப்படுகிறார்கள்.காதல் பரிசாக கவிதாவுக்கு குட்டி ராஜா தோன்றி இருக்கிறான் என்பது தெரியாதா விஷயம். திருமணம் முடிந்ததும் இருவரும் பிரிகிறார்கள், மறுபடியும் இருவரும் சேருவார்களா?...எவ்வாறு ?...எப்படி ? என்பதே கதையின் விளக்கம்
நண்பர்கள் ஆதரவுடன் கதையை தொடர ஆசை...................