வகுப்பா வயிறா
வகுப்பறைக்கு தினமும்
கணிதம் கற்க,
காக்கா வருவது ,
பலருக்கு கிண்டலாகவும் ,
சிலருக்கு ஆச்சர்யமாகவும் ,
இருக்கிறது ...
அவர்கள் யாருக்கும் தெரியாது ,
அது ...
பின் இருக்கை மாணவர்களின்
சாம்பார் சாதத்திற்கு வருவது !
வகுப்பறைக்கு தினமும்
கணிதம் கற்க,
காக்கா வருவது ,
பலருக்கு கிண்டலாகவும் ,
சிலருக்கு ஆச்சர்யமாகவும் ,
இருக்கிறது ...
அவர்கள் யாருக்கும் தெரியாது ,
அது ...
பின் இருக்கை மாணவர்களின்
சாம்பார் சாதத்திற்கு வருவது !