கண்ணீர் துளிகள் 127

நீ கடந்து சென்ற பாதையை கடக்கிறேன் உன் நினைவோடு
உன் கண்ணீரின் அழுகுரல் என் செவிமேல் சாய்கிறது இப்போது
அதிலிருந்து மீள்வது நான் எப்போது
கண் எட்டும் தொலைவில் இருக்கிறாய் இன்று
உன்னை பார்க்கும் நொடி என்று !!!
விடை தெரிந்தும் உன்னை நினைக்கிறன்
கடலில் விழுந்து தவிக்கிறேன்

எழுதியவர் : ஜோசப் ஷைலேஷ் நவீன் (23-Nov-13, 11:16 am)
சேர்த்தது : jo2shai
பார்வை : 188

மேலே