மரியாதை
உயிர் உள்ளவரை உடலுக்கு மரியாதை
வறுமை உள்ளவரை பணத்திற்கு மரியாதை
பசி உள்ளவரை உணவுக்கு மரியாதை
தாகம் உள்ளவரை தண்ணிருக்கு மரியாதை
வெயில் உள்ளவரை நிழலுக்கு மரியாதை
இரவு உள்ளவரை நிலவுக்கு மரியாதை
சம்பளம் உள்ளவரை பணியிடத்திற்கு மரியாதை
என் நண்பர் எழுதிய கவிதை என் மூலம் எழுத்துக்கு சமர்ப்பிக்கபடுகிறது .