malai

மேகம் கொடுத்த ஆடையை
வேண்டாம் என்றது நிலவு
வேதனையில் அழுகிறது மேகம்
மழையாக!...

எழுதியவர் : (26-Nov-13, 7:36 am)
பார்வை : 110

மேலே