எதிர்பார்ப்பு

என் மொபைலின் beep சத்தம் கூட
என் எதிர்பார்ப்போடு விளையாடுகிறது
உன் செய்தியை எதிர்நோக்குவதால்..........

எழுதியவர் : ர. மெர்சி நான்சி (27-Nov-13, 12:32 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 213

மேலே