புன்னகை

உன் கன்னக்குழியில்
அமர்ந்திருப்பது யாரடி அன்பே...
எதனால் இப்படி சிரிக்கிறாய்
ஆருயிரே...நான் நகைத்த பேச்சுக்கலாலா?

பெண்மையின் வன்மையே
தெரியுதடி என்னவளே...

என் இமைகள் சிலிர்த்து போய்
நின்றதடி ஒரு நிமிடம்...

அம்மம்மா !

எழுதியவர் : (28-Nov-13, 2:25 pm)
Tanglish : punnakai
பார்வை : 101

மேலே