அணை
பாய்ந்து வரும் நீரை அணை போட்டு நிறுத்தலாம்...
அது போல என் நெஞ்சிலும் ஒரு அணை வேண்டும்
என் நெஞ்சில் நான் உன் மீது கொண்ட காதல் வெள்ளத்தை அடக்க!!!
அடக்கவும் செய்தேன் உன் மீது வைத்த அன்பை அல்ல என் இதய துடிப்பை......
அன்புடன்
இசைப்ரியன்