காணவில்லை

முதலில் என் தாய்
என்னை அன்பாய் அரவணைத்த
கருவறை .....

அடுத்தடுத்து
மரத்தடி நிழலில்
மண்ணை தின்று விளையாடிய
மழலை பருவத்தை .....

கவலை இல்லாமல் இருந்த
வயதை .....

பள்ளியில் அழகான
நாட்களை .......

கல்லூரியில் உன்னை சந்தித்து
பழகிய அந்த அழகான பொழுதை .....

இன்று உன் நினைவுகளை
மட்டும் உடன் வைத்து இருக்கிறேன் ....

தனிமையில் இனிமையாக
இருந்தேன் அது ஒரு காலம்
இன்று அனைத்தையும் காணவில்லை .....

ஆதலால் நான்
என் கல்லறையை தேடிபோகிறேன் ..........

எழுதியவர் : காதலின் காதலன் (28-Nov-13, 9:47 pm)
Tanglish : kaanavillai
பார்வை : 65

மேலே