திரு நங்கைகள்
ஆண் என்றும்
பெண் என்றும்
ஆய்ந்தறிந்து உணர
இயலாமல் போனாலும்
ஈசன் ஒரு பாகம்
உமையவள் மறு பாகம்
என அம்மையப்பனின்
மறு திருவுருவமாக
அர்த்தநாரிகளாக இந்த
அவணியில் வலம்
வந்தே எல்லோரும்
ஓர் இனம் என்ற
ஒருமித்த கொள்கையை
நிலை நிறுத்துபவர்கள் ...!!!