வரம் கேட்கிறேன்

குற்றமில்லா குழந்தை மனம் வேண்டும்!

குறைவில்லா தாயின் அன்பு வேண்டும்!

குரோதமில்லா சுற்றம் வேண்டும்!

துரோகமில்லா நட்பும் வேண்டும்!

வரம் கேட்கிறேன் படைத்தவனிடம்

தந்துவிட்டான் இவையனைத்தையும்

..
.
.

நினைவிலல்ல கனவில்..

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 12:55 am)
பார்வை : 151

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே