தந்தை மரணம்....!!!!!

பூவாய் பிறந்த என்னைக் கண்டு
மகிழ்ந்தாய்!
உன் பூவின் சிறப்பைக் கண்டு
நெகிழ்ந்தாய்!
என்னைக் கண்டு..!
மகிழ்ந்த உன்னை மகிழ்விக்க
வருகையில்

பூவாய் உதிர்ந்ததேனோ !!!!!......................................

எழுதியவர் : என்.தேவி (26-Jan-11, 5:23 pm)
சேர்த்தது : Alexpandian.M
பார்வை : 910

மேலே