காதல்

இறக்க முடியாத சிலுவையை, நான்
இறக்கி வைக்க வேண்டும்! நீ
என்னுடன் பேசும் அந்த ஒரு
நொடிப் பொழுதிலாவது!!!

எழுதியவர் : Suresh (27-Jan-11, 2:38 am)
சேர்த்தது : zanth
Tanglish : kaadhal
பார்வை : 554

மேலே