காதலே !

காதலே!
என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை............!!!!

எழுதியவர் : ரெங்கா (27-Jan-11, 7:50 am)
சேர்த்தது : renga
பார்வை : 503

மேலே