எழுந்து நில் நண்பனே சிகரங்கள் சிறிசு
சிந்திக்கத் தெரிஞ்சா
சிகரமும் சிறிசு
நம்பிக்கை இருந்தா
நரகமும் நைசு
கவலைகள் என்பது
கடுகளவு சைசு
கடிச்சி எறிடா அட
கஷ்டங்கள் தூசு
கண்ணீர விட்டா
நீயில்ல பாசு...
கடமய முடிச்சி
காற்றென வீசு...
ஏன் இன்னும் அழுக ?!
எழுந்திடு ராசு....!!!
எதிரினில் பாரு
சிரிக்கின்ற மலர்கள்.....!