அப்பா

அப்ப அப்ப வரும்

என் அப்பாவின் நினைவு

அவரோடு வாழ்ந்த காலம்

மனதோடு நீந்தி மறையும்.


இறைவனை வணங்கும் போதெல்லாம் - அப்பா

உன்னையும் அழைத்துக் கொள்வேன்.

எழுதியவர் : சு.சுடலைமணி (5-Dec-13, 5:13 pm)
சேர்த்தது : சுடலைமணி
Tanglish : appa
பார்வை : 59

மேலே