தமிழ்ப்பாட்டு

உன்
சிரிப்பைவிட
தகுதியான
தமிழ்ப்பாட்டு
இன்னும்
இசைக்கப்படவில்லை......!‪‬

எழுதியவர் : கோபி‬ (7-Dec-13, 10:45 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 51

மேலே