கண்ணீர் அஞ்சலி மிக சிறந்த தலைவருக்கு நெல்சன் மண்டேலா

நெல்- என்றும் நிமிர்த்து நிற்கும் நீ
இன்று என்னோ தரையில் விழிந்து விட்டாய்
எங்கள் கண்களில் கண்ணீரை தெளித்து விட்டாய்

சன்- என்றும் எங்கள் வாழ்வில் வெளிச்சம் தந்தவரே இன்று
நீங்கள் இருட்டில் இவ்வுலகை பார்க்கிரிரே
எங்கள் மனம் உங்களை இழந்து தவிக்கும் தவிப்பு உங்கள் விழிகளுக்கு தெரிகின்றதா

மண்- உங்கள் பொன் பாதம் பட்ட இம்மண்ணில் எங்கள் பாதம் பதிக்க இருவத்தேழு வருடங்கள் எங்களுக்காக சிறைவாசம் சென்று
எங்களுக்கு வழி வந்குத்தவரே

டேலா- எங்கள் அன்பு நெல்சன் மண்டேலா
உங்கள் மரணத்தால் ஒரு மிக மிக சிறந்த தலைவர் இம்மண்ணை விட்டு போரிரே
எங்கள் கண்களை கலங்கடித்தும்
மனதை நோருங்கடித்தும் போரிரே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

எழுதியவர் : ரவி.சு (7-Dec-13, 5:23 pm)
பார்வை : 1528

மேலே