தலைவணங்கினாள்

யாருக்குமே
தலைவணங்காதவள்
என் வீட்டு நிலைக்கதவிற்கு
தலைவணங்கினாள்...!

எழுதியவர் : muhammadghouse (7-Dec-13, 6:19 pm)
பார்வை : 189

மேலே