போர்

கத்தியின்றி

ரத்தமின்றி - அவள்

கண்களை போல்

போரிட கற்று கொள்ளுங்கள்

இப்படிக்கு

இதயத்தின் எல்லையிலிருந்து

என் அவளின் நினைவுகள்

எழுதியவர் : காசிமுனியன்.க (8-Dec-13, 2:52 am)
Tanglish : por
பார்வை : 789

மேலே