நெனப்பு

என்ன தான்
நெனச்சுட்டு இருக்க...
கடைசி வரை
நான் எழுதுற கவிகளோட
கருப்பொருளாகவே இருந்து விட எண்ணமோ....!!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (8-Dec-13, 12:45 pm)
பார்வை : 72

மேலே