இல்லறம்
மறவாத உள்ளம்
பொங்கி
எழும் காவியம்
நேசத்தின்
ரகசியம் அன்பின்
இலக்கணம்
ஆடத்தெரிந்த இரு
பொம்மைகளின்
அழகிய
விளையாட்டு
தோல்விகள்
கூடிய சுகம் தரும்
வாழ்வு
பூசல்கல் கூடிய
அழகிய
நாடக மேடை
முடிவுகள் இல்லாத
அழகிய நட்பு
இல்லறம்