மருந்து

தனியாவை வாங்கிகோங்கோ
சுக்கை சேர்த்துகோங்கோ
மிளகுடன் வர்த்துகோங்கோ
மிக்ஸ்யில் பொடிச்சுகொங்க
தண்ணீரில் கொதிக்கவையுங்கோ (1 டம்ளர்)
அரைடம்பலரா ஆகிக்குங்கோ
வாய்திறந்து குடிச்சுக்கோங்கோ
சளி ஜூரம் காணாதுங்கோ
(கற்கண்டு அல்லது நாட்டுசர்க்கரை
வேண்டுமென்றால் சேர்த்துகோங்கோ)

எழுதியவர் : கீதா பாலசுப்ரமணியன் (16-Dec-13, 11:12 am)
பார்வை : 348

மேலே