வார்த்தைகள்

ஒரு கணவன் தன் மனைவியிடம் ஒரு கட்டுரையை
வாசிக்கிறார்.

கணவன் : பெண்கள், ஒரு நாளில் அதிகபட்சம் எத்தனை வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் ?
ஒரு ஆணின் 15,000 வார்த்தைக்கு 30,000 வரை.

மனைவி : காரணம், நாங்கள் மீண்டும் மீண்டும் இரண்டு தடவை எல்லாவற்றையும் கூர வேண்டும்.

கணவன் : என்ன?

எழுதியவர் : Karthika (17-Dec-13, 4:00 pm)
Tanglish : varthaigal
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே