அம்மா

அம்மா:-
நீ
அழுவதை
பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே நாள்
நீ பிறந்த நாள்

எழுதியவர் : மணிபாலன்.செ தொப்பையாங்கு (18-Dec-13, 11:33 am)
Tanglish : amma
பார்வை : 111

மேலே