நிலவே

நிலவு அழகானதுதான் !
வெளிச்சம் இனிமையானதுதான் !
குளுமை அருமையானதுதான் !
தன்மை தேய்ந்து கரைவதுதான் !
எல்லாமே உன்னுடைய இயல்புகள்தான் !
என்னை இழந்துவிட்டு என்றைக்கோ போனவளே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (18-Dec-13, 9:50 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 111

மேலே