லிமரைக்கூ 2

கட்டினான் காதல் கோட்டை
கையிருப்பு கரைந்ததும் அவளிடம் வாங்கி
அடகு வைத்தான் தோட்டை.......!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Dec-13, 10:21 pm)
பார்வை : 98

மேலே