லிமரைக்கூ 3

வெற்றியின் பூரிப்பில் சிரிப்பு
விழி வழிய அதரம் சுவைத்தது
ஆனந்தக் கண்ணீரின் கரிப்பு ......!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Dec-13, 10:25 pm)
பார்வை : 97

மேலே